வகைப்படுத்தப்படாத

ஆசிரியர்களுக்கு தொலைத்தொடர்பாடல் ஊடக கற்கை நெறி வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-பாடசாலை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தொலைத்தொடர்பாடல் மற்றும் ஊடக கற்கை பற்றிய விளக்கம் அளிக்கும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்குரிய முதல் செயலமர்வு இன்று மாத்தறையில் இடம்பெறும். தென் மாகாண பாடசாலைகளில் ஊடக பாடத்தை போதிக்கும் ஆசிரியர், ஆசிரியைகள் செயலமர்வில் கலந்து கொள்வார்கள்.

 

இதனை இலங்கை பத்திரிகை பேரவை ஒழுங்கு செய்துள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டு விரிவுரையாற்றுவார்கள். இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

කිලිනොච්චි අනතුරකින් දෙදෙනෙකු මරුට

Veteran Radio Personality Kusum Peiris passes away

New Zealand names squad for Sri Lanka Tests