கிசு கிசு

ஆசிரியர்களின் சேலையில் கைவைக்கும் ஸ்டாலின்

(UTV | கொழும்பு) – பெண் ஆசிரியர்களுக்கு இலகுவான ஆடைகளை வழங்க முயலும் ஜோசப் ஸ்டாலின், கோவணம் அணிந்து பாடசாலைக்கு வருவதே பொருத்தமானது என அறிவிக்கலாம் என இலங்கை அரச கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்த ஹந்தபாங்கொட தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சேலையை அகற்ற ஜோசப் ஸ்டாலினுக்கு உரிமை இல்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வி அமைச்சர் மற்றும் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

இப்படியே போகுமா என்று தெரியவில்லை இன்னும் சில நாட்களில் ஆசிரியர்களும் இலகுவான ஆடைகளை அணிய வேண்டி வரும். இலங்கைக் கல்விமுறையில் பாடத்திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பான தரமான கல்வித் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படும் இந்த நேரத்தில், ஜோசப்கள் இந்த துணியைப் பிடித்து என்ன போராடுகிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

Related posts

இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகளை அதிகளவில் ஒத்திவைத்த ஜனாதிபதி

பிரதமர் மஹிந்தவின் நியமனம் அரசியலைமைப்பிற்கு முரணானது இல்லை

20 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்