சூடான செய்திகள் 1

ஆசிரியர் சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் நாளை(26) மற்றும் நாளை மறுதினம்(27) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட ஆசியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததன் காரணமாக கூர்த்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தினங்களில் உயர் தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்தும் ஆசிரியர்கள் விலக தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறன்று உயிரிழந்தவர்களுக்காக விஷேட ஆராதனைகள்

15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வறட்சியினால் பாதிப்பு…

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளோம் [UPDATE]