உலகம்

ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை

(UTV |  மியன்மார்) – மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதால், இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

அடங்கினார் இளவரசர் சார்லஸ்

கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும்

தமிழகத்தில் நிலநடுக்கம்!