உள்நாடு

அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியானது

அஸ்வெசும பயனாளிகளில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கான செப்டம்பர் மாதத்திற்கான முதியோர் உதவித்தொகையை நலன்புரி சலுகைகள் சபை நாளை (26) அஸ்வெசும பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆடை தொழிற்துறை பணியாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் வேதனம்

கொரோனாவிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்தனர்

கல்பிட்டியில் ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றல்