புகைப்படங்கள்

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – அவுஸ்திரேலிய மெல்பர்ன் நகரில் சிக்கியிருந்த 272 இலங்கையர்கள் இன்று (10) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் குறித்த 272 பேரும் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ணில் இருந்து அழைத்துவரைப்பட்டுள்ளனர்.

குறித்த 272 பேரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

Related posts

அரசினை விரட்டியடிக்க காலி முகத்திடலில் விழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் மக்கள்

UTVகிராத் போட்டியின் பரிசளிப்பு விழா | UTV Qirat Competition 2023 Prize-giving Ceremony – First Stage

கொரோனா வைரஸ் – இலங்கை தயார் நிலையில்