விளையாட்டு

அவுஸ்திரேலியாவின் புதிய தலைமை பயிற்சியாளருக்கு கொவிட்

(UTV | சிட்னி) –   அவுஸ்திரேலியாவின் புதிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

அவுஸ்திரேலியா அணியானது இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையிலேயே தொற்று உறுதியாகியுள்ளது.

Related posts

துடுப்பாட்ட தரவரிசையில் தொடர்ந்தும் கோஹ்லி முன்னிலையில்

சுமார் 42 வருட எதிர்பார்ப்பு நனவாகியது

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணிக்கு புதிய தலைமை