விளையாட்டு

அவுஸ்திரேலியா – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்!

(UTV | கொழும்பு) –

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெறும் போட்டியில் 5 முறை உலக சம்பியனான அவுஸ்திரேலியா நெதர்லாந்தை சந்திக்கவுள்ளது. முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்த அவுஸ்திரேலியா அதன் பிறகு இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி எழுச்சி பெற்றது.

இனி ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் அவுஸ்திரேலிய அணியினர் விளையாடுவர்.
குறித்த போட்டி பிற்பகல் 2 மணியளவில் டெல்லியில் இடம்பெறவுள்ளது.

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

21 சதங்களை கடந்த உலகின் 4ஆவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா

எடுக்கப்படும் சகல தீர்மானங்களும் என்னுடையதல்ல

குசல் மென்டிஸிற்கு பிணை [UPDATE]