வகைப்படுத்தப்படாத

அவரசகால சட்டத்திற்கான விசேட வர்த்தமானி வெளியீடு

(UTV|COLOMBO)-நாட்டில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்காக பொதுமக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை விநியோகத்தல் மற்றும் சேவைகளை முன்னெடுப்பதற்காக இதனை நடைமுறைப்படுத்துவது தேவையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!

Groenewegen wins stage 7 of Tour de France