உள்நாடு

அவசரநிலை : இராணுவத் தளபதி விசேட உரை

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் வீரியமடைந்துள்ள இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்.

குறித்த உரையானது மிகவும் அவசரமானதொன்றாகும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 04 மணிக்கு குறித்த உரை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவம் – பொலிஸ் விசேட குழு விசாரணை

editor

எரிபொருள் விலையினை மேலும் ரூ.100 குறைக்கலாம்

பேரூந்தின் சாரதியை தாக்கிய சம்பவம் – மூவருக்கு விளக்கமறியல்

editor