உள்நாடு

‘அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயக விரோத கொடூரமான செயல்’

(UTV | கொழும்பு) – அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயக விரோத கொடூரமான செயல் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கையில்;

நமது தாய்நாட்டின் அமைதியை விரும்பும் குடிமக்கள் ஒரு ஜனநாயக சமூகத்தில் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதற்கான புனித பாக்கியத்தைப் பெற்றுள்ளனர். வாழ்க ஜனநாயகம் என தெரிவித்துள்ளார்.

Related posts

நெல்லுக்கான உத்தரவாத விலை இந்த வாரம் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

புதிய கோப் மற்றும் கோபா உறுப்பினர்கள் இன்று அறிவிக்கப்படலாம்

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக திறந்த பிடியாணை

editor