அரசியல்உள்நாடு

அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து நீக்கம்!

(UTV | கொழும்பு) –

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை அனைத்து நாடாளுமன்ற குழுக்களில் இருந்தும் நீக்கும் பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஞ்சனின் விடுதலை தொடர்பில் ஆலோசனை

ஐ.நா சென்ற அலி சப்ரியின் மகனால் சர்ச்சை!

இன்று காலை கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor