சூடான செய்திகள் 1

அலரிமாளிகையில் எதிர்கட்சி தலைவர்

(UTV|COLOMBO) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 9.35  மணியளவில் அலரிமாளிகையிற்கு பிரசன்னமானார்.

Related posts

சீனாவில் நிலவிய சீரற்ற வானிலையால் தாமதமான இலங்கை விமானம் மீண்டும் ஆரம்பம்

சிறைச்சாலை வரலாற்றில் அதிகளவிலான சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுதலை

பணிபுறக்கணிப்பை கைவிட்டு தொழிலுக்கு செல்ல வேண்டுகோள்!