இலங்கை திருநாட்டின் முன்னாள் பிரதமரின் மதவிவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும்
அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக்கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவருமான அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ, அவர்கள் ஜெருசலேம் பல்கலைக்கழகத்தின் இறையியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு முனைவர் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார்.
next post