உள்நாடுவணிகம்

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

(UTV | கொழும்பு) – அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

வௌ்ளை / சிவப்பு சம்பா (வேகவைத்தது) – 94 ரூபா, பச்சை சம்பா (சிவப்பு / வௌ்ளை – 94 ரூபா, நாட்டரிசி – 92 ரூபா, பச்சை அரிசி (வெள்ளை / சிவப்பு) – 89 ரூபா

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் ஜெனீவாவுக்கு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் கைகொடுக்கும் இந்தியா