உள்நாடுவணிகம்

அரிசி வகைகளுக்கான புதிய விலை

(UTV | கொழும்பு) –   பாரிய அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் அரிசி வகைகளுக்கான சில்லறை விலையை அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, ஒரு கிலோ நாட்டரிசி 115 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி விலை 165 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரசிக்கான கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயித்து கடந்த 2ம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய அமைச்சரவை நேற்று தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் காணி சர்ச்சை – பெண்ணுக்கு எதிராக அமானி CIDயில் முறைப்பாடு

editor

BREAKING NEWS – ருஸ்தி பிணையில் விடுதலை

editor

ஜனாதிபதி இன்று கண்டிக்கு