வகைப்படுத்தப்படாத

அரிசி இறக்குமதி செய்ய சதொசவிற்கு அனுமதி

(UDHAYAM, COLOMBO) – உள்நாட்டு சந்தையில் அரசி பற்றாக்குறை நிலவுவதால் மாதத்திற்கு 20 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

பாதுகாப்பு கையிருப்பை பராமரிக்க வேண்டி இவ்வாறு சதொசவின் ஊடாக இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அரிசி லங்கா சதொச விற்பனை நிலையங்களில் மற்றும் திறந்த சந்தைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது.

Related posts

பெரகல பிரதேசத்தில் மண் சரிவு

அசோக ரண்வல பிணையில் விடுவிப்பு

HRW asks Govt. to end arbitrary arrests, abuses against Muslims