வகைப்படுத்தப்படாத

அரசு வெளியிட்டுள்ள கொள்கை தீர்மானத்தில் நம்பிக்கை இல்லை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(UDHAYAM, COLOMBO) – மருத்துவ கல்வியின் தரம் மற்றும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள கொள்கை தீர்மானம் என்பவற்றின் மீது நம்பிக்கைகொள்ள முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஸா இதனைத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

துபாயில் மென்பொருள் நிறுவனம் துவங்கிய 13 வயது சிறுவன்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலடுக்கம்…

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சட்டமூலம்