அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியல்வாதி ஒருவர் அதிரடியாக கைது

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்தமைக்காக மில்லனிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனி கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (3) காலை படகொடவிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து இவ்வாறு கைது செய்துள்ளனர்.

Related posts

விகாரையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்

புதிய நியமனங்களுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!

இடைக்கால கணக்கறிக்கைக்கு அங்கீகாரம்