உள்நாடு

அரசியல் குழு கூட்டம் இன்று

(UTV|கொழும்பு) – தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் குழு கூட்டம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

Related posts

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று போராட்டத்தில்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 343 பேர் கைது

கடற்படை வீரர்கள் 226 பேருக்கு கொரோனா உறுதி