கிசு கிசு

அரசியலில் இருந்து ஓய்வு பெரும் ரதன தேரர்

(UTV | கொழும்பு) – தாம் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் அறிவித்துள்ளார்.

மொனராகலையில் நேற்று(26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

Related posts

தேசிய வைத்தியசாலையின் பணப் பெட்டி கொள்ளை; சிலர் கைது

திடீரென சிவப்பாக மாறிய கடல்!

ஆசிரியை மாணவனுக்கு செய்த காரியம்!!!