உள்நாடு

அரசியலமைப்பின் 21வது திருத்தம் : SLPP ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற குழு கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

21வது திருத்தச் சட்டத்தை ஆராய்வதற்காக கட்சி சட்டத்தரணிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீர்மானித்துள்ளது.

Related posts

இறக்கும் முன் மாமியாருக்கு கடிதம்- தினேஷ் ஷாஃப்டரின் மரணத்தில் புதிய திருப்பம்.

NPP அரசும் தனி இனவாதமாக செயல்படுகின்றது – சாணக்கியன் எம்.பி

editor

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 339 பேர் கைது