உள்நாடு

அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று அமைச்சரவையில்

(UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (25) அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் பிரகாரம் 20வது திருத்தத்தின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கு கடன் வசதி

முஸ்லிம் பெண் ஊழியர்களின் கலாசார உடையை அகற்றச் சொல்வதனை ஏற்க முடியாது – இம்ரான் எம்.பி

editor

பேரூந்து உரிமையாளர்களுக்கான மானியம்