உள்நாடு

“அரசின் IMF கலந்துரையாடலில் எனக்கு கவலையில்லை” – விமல்

(UTV | கொழும்பு) –  சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு எந்த சர்வதேச அமைப்புடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்துவது தொடர்பில் தமக்கு கவலையில்லை என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 517 நோயாளிகள் : ஒருவர் பலி

மேலும் 16 பேர் பூரண குணம்

ஜனாதிபதி தலைமையில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்