சூடான செய்திகள் 1

அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு (AUDIO)

(UTV|COLOMBO) அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம்  பாராளுமன்றத்தில் அமைந்துள்ள சபாநாயகரின் காரியாலயத்தில் வைத்து குறித்த பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை

சபாநாயகர் இன்று வடபகுதிக்கு விஜயம்

கொரோனா தடுப்பு மருந்து இருக்கும் இடம் வெளியானது