உள்நாடு

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் பைலா பிணையில் விடுவிப்பு

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பைலா பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

இதுவரையில் 4,000 ஐ கடந்த முறைப்பாடுகள்

தர்ம வழியில் செல்வதால் இறைவன் உதவி கிடைக்கும் – தலைவர் ரிஷாட்

editor

கொவிட் தடுப்பூசி நாட்டினை வந்தடைந்தது