சூடான செய்திகள் 1

“விஞ்ஞான ஆய்வுகூடம்”அமைச்சர் றிஷாட்டினால் திறந்துவைப்பு

(UTVNEWS|COLOMBO)- கல்வி அமைச்சின் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் புதுக்குடியிருப்பு அரச முஸ்லிம் கலவன் பாடசாலைக்கான கனிஷ்ட விஞ்ஞான ஆய்வுகூடம் கடந்த 09 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் ஜி.மெரில் குரோஸ் மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான றிப்கான் பதியுதீன்,அலிகான் ஷரீப், வலயக்கல்விப்பணிப்பாளர் பிரட்லி உட்பட கல்வி அதிகாரிகளும் கலந்துகொண்டனர்..

Related posts

மேலும் 33 கடற்படையினர் குணமடைந்தனர்

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பு குறித்து ஆராயும் குழுவின் அறிக்கை கையளிப்பு

பிரதமர் பதவி எனக்கொன்றும் பெரிதில்லை…