உள்நாடு

அரச மருந்து சீட்டுகளுக்கு “ஒசுசல” இல் இலவச மருந்து

(UTV | கொழும்பு) – தொடரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச வைத்தியசாலைகளால் வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு “ஒசுசல” விற்பனை நிலையங்கள் மூலம் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்திருந்தார்.

Related posts

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், சபாநாயகரைச் சந்தித்தார்

editor

உக்ரைனிலிருந்து தொடர்ந்தும் பயணிகள் வருகை

இதுவரை 426 கடற்படையினர் குணமடைந்தனர்