உலகம்

அரச மருத்துவமனையில் 111 குழந்தைகள் உயிரிழப்பு

(UTV|INDIA)- இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அரசாங்க மருத்துவமனை ஒன்றில் கடந்த மாதம் 111 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் பிரசவத்திற்கு அனுமதிப்பது, எடை குறைவாக குழந்தை பிறப்பது மற்றும் மூச்சுத்திணறல் போன்ற காரணங்களால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இவ்வாறு ஏற்படுவதை தடுப்பதற்காக ஆலோசனை நடத்தி வருவதாக அந்த மருத்துவமனையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஆஸி. தலைநகரான கென்பேராவில் இருந்து மக்கள் இடம்பெயர்வு

சிரியாவில் புதிய இடைக்கால பிரதமராக மொஹமட் அல் பஷீர்

editor

2025 புத்தாண்டு மலர்ந்த முதலாவது நாடு – கோலாகலமாக வரவேற்ற மக்கள்

editor