சூடான செய்திகள் 1

அரச நிறுவனங்களுக்கான ஆடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்

(UTVNEWS | COLOMBO) – அரச துறை உத்தியோகத்தர்களுக்கு சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிந்து கொண்டு பணிக்கு வருமாறு கூறி வௌியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

வெவ்வேறாக இன பெண்கள் அணியும் ஆடைகளில் வித்தியாசம் இருப்பதாகவும் சாரி அல்லது ஒசரி மாத்திரம் கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் என்று அந்த ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக பல்வேறு தரப்பினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொது மன்னிப்பு வழங்கிய ஐசிசி

சீனாவில் இருந்து இலங்கை மாணவர்களை அழைத்து வர நடவடிக்கை

மருத்துவ சபையின் புதிய தலைவர் பதவியை ஏற்க மறுப்பு