உள்நாடு

அரச சபை கட்டிடம் : பிடியாணை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – குருநாகல் அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருநாகல் நீதவான் நீதிமன்றால் குருநாகலை நகரசபை மேயர் உள்ளிட்டவர்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது.

குருநாகல் நகரசபை மேயர் உள்ளிட்ட ஏனைய 4 பேரையும் இன்று வரை கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

12 ஆவது மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலி

editor

மின்சாரம் தாக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

editor

மேலும் 288 இலங்கையர்கள் தாயகத்திற்கு