உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த எந்த தீர்மானமும் இல்லை – பிரதமர் அலுவலகம்

(UTV | கொழும்பு) – அரச துறையினரின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் தீர்மானம் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமருக்கான ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவிருக்கும் இடைக்கால நிவாரண வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகள் தவிர அனைத்து அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும், ஆனால் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அசோக் அபேசிங்கவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் விசேட அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

editor