வகைப்படுத்தப்படாத

அமைதியான தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

(UTV|COLOMBO)-தன்மானத்திற்கு பங்கம் விளைவிக்காது வன்முறைகளற்ற சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை நடாத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்று சபை கூட்டத்தின் போது அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் வெற்றியானது வேட்பாளர்கள் மீதே தங்கியுள்ளது.
இதன்காரணமாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் நேர்மையான அரசியல் கொள்கைகளை உடைய வேட்பாளர்களை தேர்தலில் முன்னிறுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Australia calls on China to allow Uighur mother and son’s travel

තැපැල් වර්ජනය තවදුරටත්

காலநிலையில் மாற்றம்