அரசியல்உள்நாடு

அமைச்சுக்களின் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினராக உதுமாலெப்பை நியமனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை நீர்ப்பாசன, விவசாயம், கால்நடை, காணி, மின்சக்தி, பாராளுமன்ற அலுவல்கள், பொதுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சுக்களின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பாராளுமன்ற சபைக் குழு, தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைகளின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

-கே எ ஹமீட்

Related posts

ராஜபக்ஷ பிடியில் சிக்கிய விஜயதாசவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை [VIDEO]

மின்சார சபை 8,200 கோடி ரூபா இலாபம் : மின் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க பரிந்துரை

குருநாகலில் தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்