வகைப்படுத்தப்படாத

அமைச்சர்களுக்கான வாகன கொள்வனவு:ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை

(UDHAYAM, COLOMBO) – இந்த ஆண்டில் அமைச்சுகளுக்கு புதிதாக வாகனங்களை கொள்வனவு செய்வது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பாகவும் அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கேரளா மழை வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 187 ஆக உயர்வு

මාතලේටත් නව මහාධිකරණයක්

கடும் புழுதிப்புயலால் செம்மஞ்சள் நிறமாக மாறிய வானம்…