உள்நாடு

அமைச்சரவையை கலைத்து, காபந்து அரசை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோாிக்கை

(UTV | கொழும்பு) – ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பினால் காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அமைச்சரவையை கலைத்து, அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு குறித்த கூட்டமைப்பு கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோாிக்கையொன்றை முன்வைத்துள்ளனர்.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

தூசிதுகள்கள் மாசுப்படும் அளவு அதிகரிக்கக் கூடும்

திங்களன்று பாடசாலைகளுக்கு விடுமுறை