வகைப்படுத்தப்படாத

அமைச்சரவை மாற்றம் இன்றைய தினம்?

(UTV|COLOMBO)-அமைச்சரவை மாற்றம் இன்றைய தினம் பெறும்பாலும் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் தற்சமயம் நிறைவு பெற்றுள்ளதாக அரசாங்கம் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே பலசுற்று பேச்சு வார்த்தைகள் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளன.

இந்த முறை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் பிரதான அமைச்சு பதவிகளில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இளைய பிரதிநிதிகள் பலருக்கு பொறுப்புகள் அளிக்கப்படும் என அரசியல் தகவல்கள் தெரிவிகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

‘love mother’ who adopted 118 children jailed for fraud

நாளை ஜப்பான் செல்கிறார் மஹிந்த

அரசு பஸ்களில் கோழிகளுக்கு அரை கட்டணம் டிக்கெட்