ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட 10 இடங்களை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இத்தாக்குதலில் 16 இஸ்ரேலியர்கள் சிறு காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் மீட்பு சேவைகள் தெரிவிக்கின்றன