சூடான செய்திகள் 1

அமெரிக்கா குடியுரிமையை முற்றாக இரத்து செய்தேன் – கோட்டாபய

(UTVNEWS | COLOMBO)  அமெரிக்க குடியுரிமை முற்றிலுமாக கைவிடப்பட்டு இலங்கை கடவுச்சீட்டை தான் பெற்றதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது மாகாண சபையினை பிரதிபலிக்கும் உறுப்பினர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்ததாக அவரது ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related posts

10வது சந்தேகநபர் அப்துல்லாஹ்வின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

வெள்ளவத்தையில் அசாதாரண சூழ்நிலை: 9 பேர் வைத்தியசாலையில்

அநுராதபுரத்தில் சிறுவனை தாக்கிய கழுகு