உலகம்

அமெரிக்கா : 46 ஜனாதிபதியாக ஜோ பைடன்

(UTV | அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்து, மாநிலங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் பெரும்பாலும் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் ஜோ பைடன் அதிகளவான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

     இந்நிலையில் சர்வதேச செய்திகள் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்டுள்ளமையினை உறுதி செய்துள்ளது.

Related posts

ஸ்பெயினை ஆக்கிரமிக்கும் கொரோனா

முக கவசம் அணியாததால் சிலி ஜனாதிபதிக்கு அபராதம்

சீன படைகளுடன் மோதல் ஏற்பட்ட லடாக்கிற்கு மோடி திடீர் விஜயம்