உள்நாடு

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்கள் பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்

(UTV கொழும்பு)- அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்கள் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

காணொளி தொழில் நுட்பத்தில் மருத்துவ சேவை

நாடளாவிய ரீதியில் 10 மணித்தியால மின்வெட்டு

கொலையில் முடிந்த குடும்ப பிரச்சினை.