உள்நாடு

அமெரிக்க கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS செண்டா பார்பரா’ அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்று (16) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளித்தனர்.

இந்த கப்பலானது 127.6 மீட்டர் நீளம் கொண்டது. குறித்த கப்பலின் தளபதியாக A.J.OCHS செயற்படுகின்றார்.

Related posts

10 ஏக்கர் காணி எரிந்து நாசம்!

இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கி படுகொலை செய்த 20 வயதுடைய மகன் கைது

editor

பூஜித் ஜயசுந்தர முன்வைத்த மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி