சூடான செய்திகள் 1

அமல் பெரேராவின் வீடு STF இனால் சோதனைக்கு

(UTV|COLOMBO)- பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துரே மதூஷூடன் துபாயில் கைதான பிரபல பாடகரான அமல் பெரேராவுக்கு சொந்தமான வீடுகள் சில பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சோதனையில்; அமல் பெரேராவின் வீட்டில் இருந்து கொக்கேன் பாவனைக்கு உகந்த உபகரணங்கள் 2 மற்றும் நடிகர் ரொயினின் வீட்டில் இருந்து சந்தேகத்திற்கு இடமான பை ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இருவரினதும் சகோதரர்களையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் 5 மாதங்களுக்கு நீடிப்பு

காலி வீதியில் கனரக வாகனங்களுக்கு தடை

வெளிநாட்டில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய அனுமதிக்கப் போவதில்லை