உள்நாடு

அப்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாட், சாதி பேதங்கள் இன்றி மக்களுக்கு சேவை செய்தார் [VIDEO]

(UTV | கொழும்பு) – வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூட அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

நேற்று(01) இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ கலந்துகொண்டதுடன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுனர்கள், அமைச்சின் செயலாளர்கள் உட்பட பல அதிதிகள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது வன்னி பிரதேசத்தில் வனப் பிரதேசங்கள் தீவிரமாக அழிக்கப்படுகின்றது. இது வன்னிக்கு மட்டுமன்றி முழு நாட்டிற்குள் அபாயகரமானது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.

Related posts

ரயிலுடன் கார் மோதிய விபத்தில் நபர் ஒருவர் பலி

நீர்க்கொழும்பில் துப்பாக்கிச் சூடு

editor

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுட்டுக்கொலை.