உள்நாடு

அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதி

(UTV|COLOMBO) – நாட்டில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறக்க அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, எதிர்வரும் 9ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறக்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பசில் ஜனாதிபதிக்கு இடையில் இன்று சந்திப்பு

இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கான அறிவித்தல்

பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள்