உள்நாடுசூடான செய்திகள் 1

அனைத்து மருந்தகங்களை உடனடியாக மூடுமாறு அறிவித்தல்

(UTV|கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தியுள்ள காலப்பகுதியில் அரச மருந்தகங்களை ஒசுசல தவிர்ந்த அனைத்து மருந்தகங்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில மூடுமாறு பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், மருந்தகங்களினால் வீடுகளுக்கு மருந்துகளை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related posts

மினுவாங்கொடை தொழிற்சாலையின் மேலும் 139 பேருக்கு கொரோனா

சில மாகாணங்களுக்கு பி.ப 2 மணிக்கு பின்னர் மழை

கொவிட் – 19 : பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது