உள்நாடுசூடான செய்திகள் 1

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTVNEWS | COLOMBO) –இன்று அடுத்த மாதம் 20 ஆம் திகதிவரை இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து சர்வதேச மற்றும் கத்தொலிக்க பாடசாலைகள் இன்று முதல் இம்மாதம் 26ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்படுவதாக பொழும்பு கத்தொலிக்க கல்வி நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10,039 பேர் கைது

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறப்பு

கோட்டாபய தொடர்பில் வெளியாகிய தகவல் பொய்யானது