உள்நாடு

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது

(UTV | கொழும்பு) – அலரி மாளிகையில் நாளை(02) காலை 10 மணிக்கு அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டின் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது.

Related posts

பதில் பொலிஸ்மா அதிபரின் ரீட் மனு சார்பில் ஆஜராக முடியாது

சஷி வீரவன்சவை கைது செய்ய பிடியாணை

சமையல் எரிவாயு தட்டுப்பாடுக்கு திங்களுடன் தீர்வு