சூடான செய்திகள் 1

அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் இரத்து…

(UTV|COLOMBO)  நாடளாவிய ரீதியாக அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்று(21) மாலை நடைபெறவிருக்கும் அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் (உயிர்ப்பு பெருவிழா நிகழ்வு ) இரத்து செய்யப்பட்டுள்ளதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.

Related posts

தைப்பொங்களை முன்னிட்டு வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை

கொழும்பு – லோட்டஸ் வீதிக்கு பூட்டு