உள்நாடு

அனுருத்த உள்ளிட்டோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபரால் அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி அனுருத்த சம்பாயோ, நிஷாந்த சேனாரத்ன மற்றும் சிறைச்சாலை பொறுப்பதிகாரி காலிங்க களுஅக்கல மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஆகியோரை கைது செய்ய பிடியாணை பெற்றுக் கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் இன்று(22) அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

Related posts

வெலிமிட்டியாவே குசலதம்ம தேரருக்கு அரச அனுசரணையில் இறுதி சடங்கு

சாதகமான முடிவொன்றினை எதிர்பார்த்து பிரதமரை சந்திக்கின்றோம்

இரண்டு பதில் அமைச்சர்களை நியமனம்